திரைப்பட நாயகனாகும் ‘என்னமா இப்படி பண்றீங்களேமா’ புகழ் ராமர்…!
பிரபல தனியார் சேனலான விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்து சினிமாவில் ஜொலிப்பவர்கள் ஏராளம். சிவகார்த்திகேயன், சந்தானம், மாகாபா ஆனந்த், ஜாக்லின், ரக்சன் என பலர் சினிமாவில் நடித்து விட்ட நிலையில், தற்போதைய விஜய் டிவியின் சூப்பர் ஸ்டார் ராமரும் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மதுரையை சேர்ந்தவரான ராமர், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிசனில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயனுடம் விஜய் டிவிக்கு வந்தவர். தற்பொழுது சிவகார்த்திகேயன் முன்னணி நாயகனாக ஆகிவிட்ட நிலையில், தனக்கென சரியான பிரேக் […]