திருவேற்காட்டில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த புகாரின் பேரில் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யபட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெரும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ராஜா முத்தெழில். இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளளது. அதாவது, அவர் மாணவிகளிடம் பாடம் நடத்துகையில், மாணவிகளின் கைகளை பிடித்து எழுதச்செய்வது போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுளது. இந்த புகாரை மாணவிகள் பெற்றோரிடம் […]
திருமணத்தின் போது மணமகன் செய்த செயல்.மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி. கண்ணிவைத்து பிடித்த காவல்துறையினர். சென்னை திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் பச்சையப்ப கல்லூரி முன்னால் ரூட் தல புவனேஷ் என்பவரின் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்ட பச்சையப்ப கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை கொண்டு வந்துள்ளனர். அந்த 3 அடி நீல பட்டாக்கத்தியை மணமகனின் கையில் கொடுத்து கேக் வெட்ட வைத்துள்ளனர்.அப்போது மணமகன் கத்தியை சுழற்றி கேக் வெட்டியுள்ளார்.பின்னர் மாணவர்களும் கையில் கத்தியை சுழற்றி […]