Tag: திருவெம்பாவை

தினம் ஒரு திருவெம்பாவை

எங்கும் சிவம் எதிலும் என்பார்கள் நமச்சிவாயா என்ற பஞ்சர மந்திரத்திற்குள் அடங்கியவர் அந்த பஞ்சபூதங்களாய் நிற்கும் பேரொளி தினம் ஒரு திருவெம்பாவையில் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்துகொள்வோம்.   திருவெம்பாவை பாடல் : 13 பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலம்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் […]

devotion 5 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

மார்கழி மாதத்தில் படிக்க வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருவெம்பாவையின் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம். திருவெம்பாவை பாடல் : 12 ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்! நற்றில்லைச்சிற்றம் பலத்தே தீயாடும் கூத்தன்! இவ் வானுங் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்பவார்கலைகள் ஆர்ப்பாவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் புத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய். – […]

TOP STORIES 4 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

மார்கழியில் பாட வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை இன்றைய பாடலின் தொடர்ச்சியும் அதன் பொருளையும் பற்றி அறிந்து கொள்வோம்   திருவெம்பாவை பாடல்: 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரன்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோங்காண்! ஆரழல்போற் செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பவாய்! – மாணிக்கவாசகர் – […]

TOP STORIES 3 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

கைதான் தலைவைத்து கண்ணீர் ததும்மி வெதும்பி உள்ளம் என்று கண்ணீர் சொரிந்து உள்ளம் உருகி வழிபட்டார்.பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று இறைவனே வேண்ட திருவெம்பாவையை  இயற்றி பாடினார் மாணிக்கவாசகர். திருவெம்பாவையை மனமுருகி பாடி வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்,மணவாழ்க்கை மங்கலரமாக அமையும். திருவெம்பாவை பாடல் : 10 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே! பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும் ஓத உலவா ஒரு தோழன் […]

TOP STORIES 4 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

எவ்வாறு இறைவனை உள்ளன் அன்போடு வழிபட வேண்டும் என்று மாணிக்கவாசகரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவர் மார்கழி திருமால் மட்டுமல்லாமல் திருநீலகண்டனை கண்டு வணங்க வேண்டிய மாதமாகும்.அவ்வாறு வணங்கும் போது மாணிக்கவாசர் அருளிய திருவெம்பாவை பதிகத்தை பாடி வழிபட்டால் மிகுந்த பலன்  திருவெம்பாவை பாடல் : 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எங்கனவர் […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை – பாடுங்கள்

மார்கழி மாதத்தில் பாட வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருவெம்பாவையின் பாடல் மற்றும் அவற்றின் பொருள் அறிந்து பாடுவோம். திருவெம்பாவை பாடல் : 4 ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ? வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ? கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே! விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்- பாடல் விளக்கம் :- ஒளி பொருந்திய முத்தினைப் […]

TOP STORIES 3 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

மார்கழி மாதத்தில் இறைவனே நீயே கதி என்று அவனை சரணாகதி அடைந்து துதிக்கும் ஒரு மாதமாக திகழ்கிறது. இம்மாதத்தில் நாயன்மார்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களையும் அதன் பொருளையும் அறிவது மட்டுமல்லாமல் அதனை பாடி எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பார்கள் அப்படி சிவனை நினைத்து அவர் அருள் பெறுவோம். திருவெம்பாவை பாடல் 2 : பாசம்  பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்! சீசி இவையுஞ் […]

TOP STORIES 4 Min Read
Default Image