இன்று திருவான்மியூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் மருந்தீஸ்வரர்க்கு 12 ஆண்டு கழித்து குடமுழுக்கு கோலகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளமென திரண்டு பங்கேற்றனர். மிகவும் புகழ் பெற்ற சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.கோவில் சன்னதி விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரிஷிகோபுரம் மற்றும் மேற்கு ஐந்துநிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு […]