பள்ளிக்கு செல்லும் வழியில் சிறுமி செல்லும் ஷேர் ஆட்டோ பழுதாகி நின்றுள்ளது.பின்னர் சிறுமிக்கு நடந்த கொடுமை. அதிரடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்தவர் செஞ்சி குமார் ஆவார்.இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.இவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஆவார். இவர் அங்குள்ள பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.சிறுமி தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இந்நிலையில் […]