விசிகவினருடன் மோதலில் ஈடுபட்ட பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமாவளவன் ட்வீட். சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, பாஜக மற்றும் விசிக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அந்த பதிவில், ‘கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் காலை (11.30மணி) மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் […]
து அருந்தும் கூடங்களை (BAR) மூடவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மதுக் கடைகளையும் மூடவேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையட்டும் என திருமாவளவன் ட்வீட். பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது […]