திருமழபாடி நந்தி கல்யாணம் – நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் காத்திருப்பவர்கள் செல்ல வேண்டிய முக்கிய கோவிலான திருமழபாடி வைத்தீஸ்வரன் ஆலயத்தின் சிறப்பு மற்றும் அமைந்துள்ள இடம் ,இந்த ஆண்டு நந்தி திருமணம் நடக்கும் நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆலயம் அமைந்துள்ள இடம்: அரியலூர் மாவட்டம் திருவையாறிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுந்தராம்பிகை திரு வைத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் சிறப்புகள்: நந்தி வழிபாட்டில் திருமழபாடி வைத்தியநாதசுவாமி ஆலயம் மிக சிறப்பு […]