Tag: திருமண விவகாரம்

அடிப்பாவி குமுறவைத்த குழந்தை விவகாரம்..!ஏமா..எத்தன கல்யாணம்..3னு சார்..சரி அப்ப இந்த குழந்தை யாருது??அது என்னது- என்ரீயான 4 நபர்..அதிர்ச்சியில் அதிகாரிகள்

ராமநாதபுர மாவட்டத்தில் 3 திருமணங்களை செய்ததாகக் கூறும் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை 4வதாக ஒரு நபர் வந்து சொந்தம் கொண்டாடியதால் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று குழந்தைகள் நல அதிகாரிகள் குழம்பி நிற்கின்றனர். நடிகர் வடிவேலு காமெடியில்  வருவது போன்ற நிகழ்வு நடந்துள்ளது.இந்த குழப்பமான சம்பவம் ஆனது ராமநாதபுரத்தை அடுத்த கோரவள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய  8 மாத குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு அதிரடியாக ஒரு புகார் […]

அதிகாரிகள் 7 Min Read
Default Image