நியூசிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்தில் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனையடுத்து, நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை […]