திருமணத்தடையை நீக்க முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து எளிய பரிகாரம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். முகம் பார்க்கும் கண்ணாடி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. கண்ணாடி நல்ல சக்திகளை ஈர்த்து கொடுக்க கூடிய பொருள். அதனால் இதிலிருந்து வரக்கூடிய ஆற்றல் கொண்டு நமக்கு பலவித நன்மைகள் நடைபெறும். மேலும், முகம் பார்க்கும் கண்ணாடியை வீடு பூஜை அறையில் சிறிய அளவிலாவது வைப்பது மிகவும் நன்மை அளிக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் மற்றும் பித்ரு […]