Tag: திருமங்கலம்

#Breaking:திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று மேயர், துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு  மறைமுகத் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.பல இடங்களில் மானகரடசி மேயர்,நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனிடையே, சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,மதுரை திருமங்கலம் […]

election2022 3 Min Read
Default Image

குன்னத்தூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக்கொலை!!இரட்டைகொலையால் பரபரப்பு

மதுரை  மாவட்டம் குன்னத்தூர் அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர் முனுசாமி இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.  இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ,மாவட்டம் திருமங்கலம் அருகே குன்னத்தூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக கிருஷ்ணன் உள்ளார்.இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியின்றி ஊராட்சி தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டவர். இன்று  காலை குன்னத்தூர் அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், உறவினர் முனுசாமி இருவரும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரட்டை படுகொலை குறித்து போலீசார் […]

#AIADMK 2 Min Read
Default Image