தனது திருநங்கை மகன் உட்பட இருமகன்களுடன் மனைவி செய்த செயல்.அலறிய கணவன். விசாரணையில் குற்றவாளிகளை கணடறிந்த காவல்துறையினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிட்டப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் ஆவார்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.அதில் முதல் மனைவி தனது மகளுடன் வெளியூரில் தனியாக வசித்து வருகிறார். மேலும் இரண்டாவது மனைவி வனிதாவுக்கு இரண்டு மகன்கள் அதில் நந்தகுமார் என்பவர் திருநங்கை என கூறப்படுகிறது.இவர்கள் அனைவரும் சின்ராஜ் உடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனிதா தனது […]