Tag: திருநங்கை ஆசிரியை வேதனை..!

திருநங்கை ஆசிரியை வேதனை..!

திருநங்கைகளை அரசுக்கள், நீதிமன்றங்கள் மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் இன்னும் மோசமான பார்வையை எதிர்க்கொண்டுதான் வருகிறார்கள். பல்வேறு துறைகளில் அவர்கள் சாதித்தாலும் சமூகத்தில் அவர்கள் எதிர்க்கொள்ளும் துன்பங்களில் எந்தஒரு மாற்றமும் இல்லாமல் தான் செல்கிறது. இதில் திருங்கை ஆசிரியை சுஜித்ரா தேயும் விதிவிலக்கல்ல. கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியர் ஹிரன்மாய் தேய் ஆங்கிலம் மற்றும் புவியியலில் முதுகலைப் பட்டம் முடித்து, ஆசிரியர் பயிற்சி படித்தவர். அங்குள்ள பள்ளியில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த […]

திருநங்கை ஆசிரியை வேதனை..! 7 Min Read
Default Image