ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருடர்கள் டிவியை திருடி சென்றுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் ஓபிஎஸ்-ன் பண்ணை வீடு ஒன்று உள்ளது. ஓபிஎஸ் இந்த வீட்டில் அவ்வப்போது தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, ஓய்வெடுப்பது என வழக்கமாக இருந்தது. இந்த நிலையில், பண்ணை வீட்டின் பின்புறம் மதில் சுவரைத் தாண்டி வந்த திருடர்கள் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் மேல் தளத்தில் உள்ள மதில் சுவரை தாண்டி வந்த திருடர்கள், உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து […]
டெல்லியிலுள்ள காவல் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை குற்றவியல் குற்ற மதிப்பீடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த குற்றங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 20 வரை டெல்லியில் 3063 கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளதுகடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 890 குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. . அதிலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிபறிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு […]
கொரோனா தொற்றை தடுக்க இந்தியா முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன்எனப்படும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய தலைவலியை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தற்போது திண்டுக்கல்லில் உள்ள அரசு மதுபானக் கடையின் பின்பக்கக் கதவை உடைத்து மர்மநபர்கள் தங்கள் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் ஆர்.எம்.பி நகரை சேர்ந்தவர் செளந்தரகுமார் ஆவார்.இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். இவருக்கு சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மணி என்பவருடன் நட்புறவு ஏற்பட்டுள்ளது.மேலும் மணி புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த டென்னீஸ் என்பவரை சௌந்தரகுமாருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.பின்னர் டென்னீஸ் தனது வீட்டிற்கு கேமரா பொறுத்த வேண்டும் என்று கூறி சௌந்தரகுமாரை அழைத்துள்ளார். இதன் காரணமாக செளந்தரகுமார் டென்னிஸை செல்போனில் அழைத்து எங்கே வரவேண்டும் […]
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சனிக்கிழமைகளில் மட்டும் செல்போன், லேப்டாப் மற்றும் மின் சாதன பொருட்களை மட்டும் திருடும் வினோதமான திருடர்கள் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை மட்டும் கடைகளின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் மற்றும் இதர பொருட்களை திருடி வந்தனர். இந்நிலையில் காவல் துறையினர் அவர்களை தனிப்படை அமைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வெங்கடேசன், மஹேந்திரன் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்தது.
திருப்பூரில் கோர்ட் ரோடு முதல் வீதியில் காவல்துறை குடியிருப்பு உள்ளது.அதில் காவலர்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றன.அங்கு ஜெ பிளாக்கில் மாநகர ஆயுத படை பிரிவில் பணியாற்றும் சேதுபதி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் ஜூலை 11-ம் தேதி மதியம் சேதுபதியின் மனைவி கனகா வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.அப்போது அவரின் படுக்கை அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. என்ன சத்தம் இது என்று பார்க்க கனகா படுக்கை அறைக்கு வந்துள்ளார்.அப்போது […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான சரளா என்பவர் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது ஊரில் சந்தேகம் படும் விதமாக ஒரு நபர் சுற்றிக்கொண்டிருந்துள்ளார். அந்த நபர் திருடுவதற்காக சரளாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.தமது வீட்டிற்குள் யாரோ நுழைந்திருப்பதாக சுதாரித்து கொண்ட சரளா,அக்கம்பக்கத்து வீட்டினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் திருடனை விரட்டி பிடித்துள்ளனர்.பின்னர் இதன் காரணமாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் திருடனை பிடித்துள்ளனர். மேலும் அவர் […]