மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகள் விளையாடிய நிலையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய காரணத்தால் வெளியேறியது. தொடரில், ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு முன், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் போட்டியிட்டது. அந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்தும், ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. அந்த தோல்வியை […]