நாளை நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. வாட்ஸாப்பில் பரவும் போலி செய்தி.! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.! இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என முக்கிய அரசியல் கட்சி […]