கோவில் நகரமாம் மாநகர் மதுரையிலே மதுரையை அரசாளும் அரசி உமையாளுக்கும் அரசன் சொக்கநாத சுந்தரேஸ்வரருக்கும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் கடல் அலைபோல் திரண்டு வருவார்கள். அப்போது மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படும். ஆனால் தற்போது கொடிய கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயால் இந்த ஆண்டு சித்திரை […]
நாளை தைப்பூச திருவிழா அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகுச்சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று பழனியில் பெரியநாயகியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. படைவீடுகளில் 2 வது படை வீடாக திகலும் பழனியில் தைப்பூசத் திருவிழா பெரிய நாயகியம்மன் கோயில் கொடியேற்றத்தோடு கடந்த ஞாயிற்கிழமை தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து ரத வீதி உலா எழுந்தருளளும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று […]