திரிஷாவின் படம் விரைவில் வெளியாகும்..! அதிர்ச்சி அளித்த இயக்குனர்..!
நடிகை திரிஷா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழில் ஜோடி படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நாயகி என்ற பெயரும் பெற்றார். இப்பொது தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய […]