Tag: திரிப்தி டிம்ரி

அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு ‘கோடி’…திரிப்தி காட்டில் மழைதான்!

Triptii Dimri இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படம் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்ததது. இந்தப் படத்தில் நடித்தவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூட கூறலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திரிப்தி டிம்ரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! இப்படத்தில் ரன்பீர் கபூருடன் நெருக்கமான காட்சியில் நடித்து இளைஞர்களின் மனதில் […]

#Animal 5 Min Read
Triptii Dimri

ஆடை இல்லாமல் நடிப்பது தவறு இல்லை! அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி பேச்சு!

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மற்றோரு ஹீரோயினாக நடிகை  திரிப்தி டிம்ரி  நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரிப்தி டிம்ரி  மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு திரிப்தி டிம்ரி  நடித்த கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவருடைய கதாபாத்திரம் ஒரு பக்கம் கொண்டாடப்பட்டு வந்தாலும் மற்றோரு புறம் அவர் […]

National Crush 6 Min Read
Tripti Dimri

அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி யாருடன் டேட்டிங் செய்தார் தெரியுமா?

ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அனிமல் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடித்த எல்லா பிரபலன்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகை திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். அவரைப்போல ராஷ்மிகாவும் அற்புதமாக நடித்திருந்தாலும் அவரைவிட […]

Karnesh Sharma 5 Min Read
triptii dimri

பட்டம் இனிமே உங்களுக்கு இல்ல! நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை!

ரசிகர்களால் அன்புடன் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த அனிமல் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திரிப்தி டிம்ரி, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பல […]

National Crush 5 Min Read
rashmika sad