திமுக-வின் புது அறிவிப்பு..! அச்சத்தில் அதிமுக..!
சேலம் பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களின் மீது அதிமுக அரசு நிகழ்த்தும் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் வரும் ஜீன் 23ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை […]