விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது இளம்பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவர் காதலிப்பது போல் ஏமாற்றி அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்தும் மிரட்டி வந்துள்ளார்.அதனை நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். கூட்டு பாலியல் கொடுமை: மேலும்,வீடியோவை வைத்து இந்த 7 பேரும் அந்த இளம்பெண்ணை மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.உடனே,மாடசாமி என்பவரிடம் உதவுமாறு அந்த பெண் கேட்ட நிலையில்,அந்த நபரும் அதே போல் இந்த பெண்ணை பாலியல் […]