திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ,11 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சட்டப்போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.எல்.ஏ.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தலையிட முடியாத நிலையில் மனுக்களை விசாரணைக்கு எடுத்து இத்தனை காலம் தீர்ப்பினை ஏன் தள்ளி வைக்க வேண்டும் என்பதே சாதாரண மக்களின் கேள்வி என்று அவர் கூறியுள்ளார். மக்களின் கேள்வியைப் பிரதிபலிக்கும் […]