DMK MLA Pugazhendi : விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். திமுக எம்எல்ஏ புகழேந்தி தற்போது உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி, நேற்று இரவு விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அதன் தொடர்ந்து எம்எல்ஏ புகழேந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு ஏற்கனவே […]