DMK MLA Pugazhendi : விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். திமுக எம்எல்ஏ புகழேந்தி தற்போது உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி, நேற்று இரவு விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அதன் தொடர்ந்து எம்எல்ஏ புகழேந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு ஏற்கனவே […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு கடந்த திங்கள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நேற்று பிப்ரவரி 20ஆம் தேதி 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை அடுத்து இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூடியது. அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை […]
திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. சென்னையில் சாலை அமைக்கும் பணியின் போது, ஒப்பந்ததாரர்களுடன தகராறு செய்து, அதை நிறுத்திய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பறக்கும்படை பொறியாளரை, தாக்கியதாக கே.பி.சங்கர் மீது புகார்கள் எழுந்த நிலையில், கே.பி.சங்கர் கட்சியில் இருந்து விடுவிக்கப்படுவதாக, திமுக பொதுச்செயலாளர் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று தன் மீதான குற்றசாட்டு குறித்து திமுக தலைமையிடம் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து, மாநகராட்சி […]
வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் பாஜக நிர்வாகி குஷ்புவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இதனால்,மாநிலம் முழுவதும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்,வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இரண்டாவது அலையின்போது கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில்,தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,நடிகையும்,பாஜக தேசிய செயற்குழுவின் […]