புதிய திமுக நிர்வாகிகளோடு முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அமைச்சர் துரைமுருகன், எம்பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர். புதிய நிர்வாகிகளுடன் முதன் முதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர், பொருளார், துணை […]