டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். 2-ம் தேதி காலை டெல்லி செல்லும் முதலமைச்சர் திறப்பு விழாவிற்கு பிறகு இரவு மீண்டும் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்புதல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் […]