இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் தற்போது, நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை முடித்து விட்டு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில், முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். Read More :- IPL […]
டெஸ்ட் போட்டிகளில் ஒப்பனராக கே.எல் ராகுலின் சராசரி போதாது, கில் சிறப்பாக விளையாடி வருவதாக கார்த்திக் கூறியுள்ளார். சமீபத்தில் முடிந்த வங்கதேச தொடருக்கான டெஸ்ட் போட்டியிலும் சரி, அதற்கு முந்தைய தொடரிலும் சரி, கே.எல் ராகுல் சுமாராகவே விளையாடி வருகிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 30 களில் தான் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கும் போது இந்த சராசரி போதாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் […]
ரிஷப் பந்த் தான், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் களாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் சில போட்டிகளாக ரன் குவிக்க திணறி வருகிறார். மேத்தியூ ஹைடன் இது குறித்து பேசும் போது, ரிஷப் பந்த்தின் இடம் குறித்து இந்திய அணியில் அவ்வப்போது […]
20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54-வது லீக் ஆட்டத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. டூ பிளசிஸ் – விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கோலி இந்த போட்டியில் முதல் […]
இந்திய வீரர்கள் அச்சம் கொண்டது ஏன் என்று இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்தானது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இதனால், நேற்று […]