பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில், போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட இன்னும் 1 மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் கடுமையாக வெடித்து வருகிறது. அதைப்போல, ட்ரோல் செய்யப்படும் விஷயங்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் தவறாக ‘ஜேபவிகா’ என்று எழுதி இருந்தார். இதனை பார்த்த பலரும் சரியாக படித்திருந்தால் சரியாக எழுதி இருக்கலாம் […]