மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, பல இடங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக, வகுப்பறை மற்றும் வீட்டிற்குள் பள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேல அனுப்பானடி சாலையில் பாதாள சாக்கடை […]