Tag: திசைமாறுகிறதா ஸ்டெர்லைட் போராட்டம் ! உடைகிறதா மக்கள் கூட்டமைப்பு

திசைமாறுகிறதா ஸ்டெர்லைட் போராட்டம் ! உடைகிறதா மக்கள் கூட்டமைப்பு..!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூறியதாவது..ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே […]

#Thoothukudi 6 Min Read
Default Image