பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் இரு பயணிகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் பயணித்த இரு இந்தியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் பின்னர், கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவமானது கடந்த திங்கள்கிழமை அன்று தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானத்தில் நடைபெற்றுள்ளது. இரு பயணிகள் திடீரென வாக்குவாதம் ஈடுபட்டு , அந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது. […]