பிரதமர் மோடி அவர்கள், மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் பெண்ணை புகழ்ந்து பேசி உள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றுவது உண்டு. அதன்படி இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், அஞ்சல் அட்டைகள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனதின் குரல் நிகழ்ச்சி […]