PM Modi – இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான தேதிகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிவிடும். தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது. இதன் காரணமாகவோ என்னவோ , பிரதமர் மோடி இந்திய முழுக்க சூறாவளி பயணம் மேற்கொண்டு பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி […]