Tag: தாமரை தமிழகத்தில் மலரும் : பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை..!

தாமரை தமிழகத்தில் மலரும் : பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை..!

  பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி என்பதை பாஜகதான் முடிவு செய்யும். தமிழ்நாட்டுக்கு பாஜக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.ஊழல் ஆட்சியை ஒழித்துக்கொண்டேய வருகிறது எங்கள் கட்சி.பாஜக தமிழகத்தில் மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் போலி பகுத்தறிவு உள்ளவர் கமலஹாசன், இவரே மய்யம் என்று […]

தாமரை தமிழகத்தில் மலரும் : பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை..! 3 Min Read
Default Image