Tag: தாமரை செல்வி

BIGG BOSS 5 promo 2 : யாருக்கு லைக்…? யாருக்கு டிஸ் லைக் …?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் லைக் மற்றும் டிஸ்லைக் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் புரோமோவில் அபிஷேக் பிரியங்காவுடனான உறவு குறித்து கலக்கத்துடன் கூறியிருந்தார். தற்பொழுது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் லைக் மற்றும் டிஸ் லைக் கொடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சிக்கு  லைக் கொடுக்கிறார். இந்த வீட்டில் தான் குழந்தை […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image