உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சித்த சு.வெங்கடேசன் எம்.பி. வெங்கடேசன் எம்.பி அவர்கள் ஆங்கில நாளிதழில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து வெளியிடப்பட்டிருந்த செய்தி குறிப்பை சுட்டி காட்டி விமர்சித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘எல்லா மாநிலங்களின் வரலாற்றையும் “இராஜ பாஷையில்” (இந்தியில்) மொழி பெயர்க்கலாம். இந்தியர் எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். தாகூர் சொன்னார், இந்தியக் கலாச்சாரம் என்பது முழுதாய் மலர்ந்த தாமரை போன்றது […]
நமது நாட்டின் தேசிய கீதத்தை இயற்றிய தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் தனது கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக 1913-ஆம் அண்டு இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவரே. மக்களால் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் […]