அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூர் ஜெயச்சந்திரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலில் விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை எனக்கூறி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த டிச.7 […]
ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக தெலங்கானா அரசு பட்ஜெட்டில் அதிரடியாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 2 முறையாக சந்திரசேகராவின் இராட்டிர சமிதி கட்சி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.அம்மாநில நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்தார். இந்த திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் நிலுவை வைத்துள்ள 5 […]