ஐபிஎல் 2024 : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டத்தை பார்த்து போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டேன் என மனைவி சாக்ஷி பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் சென்னை ரசிகர்கள் ஆனந்தத்துடன் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அதற்கு முக்கிய காரணமே தோனி தான். சென்னை அணி விளையாடும் போட்டிகளில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் 17-வது சீசனின் 13-வது போட்டியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை அடிக்க […]
IPL 2024 : ஐபிஎல் தொடரில் பலவித சாதனைகளை சென்னைய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி செய்திருக்கிறார். அதில் ஒன்று தான் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் சாதனை, டெத் ஓவர் என்பது 16 ஓவர் முதல் 20 ஓவர் வரை கொண்ட 5 ஓவர்கள் ஆகும். இவர் டெத் ஓவர்களில் களமிறங்கினாலே மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கு அது வானவேடிக்கையாகவே அமைந்திருக்கும். மேலும், டெத் ஓவர்களில், தோனி களத்தில் இருந்தாலே எதிரணி பவுலர்களும் சற்று […]
IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22ம் தேதி மோதவுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான் தல தோனி கடைசியாக விளையாட போகும் தொடர் என்று சென்னை அணியினை ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால், இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிறகு அணியின் கேப்டனான தோனி தான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட போவதாக […]