Thalaivar 171 poster: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்கும் “தலைவர் 171” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 171’ படத்தை அனிருத் இசையமைக்க லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார். ரஜினிக்காக ஒன்றரை வருடமாக எழுதப்பட்ட இந்தக் கதையில், இதுவரை பார்த்திராத ரஜினியை பார்ப்போம் என சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதற்கேற்றவாறு, படத்தின் […]