பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் வருகிற 2022 ஆம் ஆண்டில் பதவி விலகி, முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பேஸ்புக்கை அதிகம் நேசிக்கும் எனக்கு இது நிச்சயம் கடினமான முடிவு தான். இதன் மூலம் குடும்பத்துடனும், […]