நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று 2-வது நாளாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் தென் மாநிலங்களில் தேர்தல்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று சென்னை வந்தார். READ MORE- அமைச்சர் […]
லோக்சபா தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் ஆலோசனை சென்னையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறுகிறது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி […]
தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்ற உயர் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனால் அதனை மறுத்து, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது. புதிய சட்டதிருத்தத்தின் படி, தேர்தல் உயர் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில், பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் உடன் இந்திய தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சர் […]
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் […]