கர்நாடக பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் சீண்டல் கொடுத்ததால் சக மாணவிகள் அவரை அடித்து வெளுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் கட்டேரியில் அரசு பள்ளி மாணவிகள் ஒன்றுகூடி, பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சின்மயா ஆனந்த மூர்த்தி என்பவர் பள்ளி விடுதியில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும், அதன் காரணமாக தான் பள்ளி மாணவிகள் ஒன்று கூடி, அந்த தலைமை ஆசிரியரை தடி, […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான்பட்டி பன்னை கிராமத்தில்15 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.இப்படி ஒரு பள்ளியை பார்க்க படிக்க அனைவருக்குமே ஆசை இருக்கத்தான் செய்யும். கணினி பயிற்சி, கராத்தே, யோகா ஆகியவை மாணவர்களுக்கு கற்று தரப்படுகிறது. இந்த சிறப்பு பயிற்சிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் பயிற்சியாளர்களை நியமித்து கற்று கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவ மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக மினரல்வாட்டர் […]