Tag: தலைநகர் டெல்லி

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

தலைநகர் டெல்லியில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது ஒரு சில மாநிலங்களில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி தலைநகர் டெல்லியில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை […]

#Corona 3 Min Read
Default Image

காற்று மாசு அதிகமுள்ள தலைநகரங்களில் பட்டியலில் டெல்லி முதலிடம்..!

உலகில் காற்றுமாசு அதிகம் உள்ள நாடாக பங்களாதேஷும், காற்றுமாசு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லியும் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வில் தகவல்.  கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு, காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பு வரம்பை மாற்றியமைத்தது. அதன்படி, காற்றில் உள்ள துகள்களின் சராசரி 1 மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. காற்று மாசு குறித்து ஆய்வு  உலக சுகாதார அமைப்பால் காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது […]

#Pollution 3 Min Read
Default Image