Tag: தலிபான்

#Breaking:காபூலில் இரட்டை குண்டு வெடிப்புகள்:19 பேர் பலி,50 பேர் படுகாயம் – தகவல்..!

காபூலில் இரண்டு குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை மற்றும் அதன் அருகே இன்று இரண்டு குண்டு வெடிப்பு வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாகவும்,சாட்சியங்கள் சிலர் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும்,காபூலில் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் […]

#Afghanistan 6 Min Read
Default Image

தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் – தலிபான்கள் எச்சரிக்கை!

தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் உள்ள பிற நாட்டு மக்கள் மற்றும் அந்த நாட்டை சேர்ந்த பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தலிபான்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு […]

afkhanisthan 5 Min Read
Default Image

#Breaking:ஆப்கன் தலைநகர் காபூலில் மசூதி அருகே குண்டு வெடிப்பு;பொதுமக்கள் பலர் உயிரிழப்பு – தகவல் …!

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்வில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்,எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலை படையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில்,தற்கொலை படைக்கு லஷ்கர்-இ-மன்சூரி (‘மன்சூர் இராணுவம்’) என்று பெயரிடப்பட்டு,நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் […]

Afghan 3 Min Read
Default Image

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம்..!-தலிபான்கள்

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி […]

#Afghanistan 3 Min Read
Default Image

இரட்டை கோபுர தாக்குதலால் நிறுத்தப்பட்ட தலிபான்களின் பதவியேற்பு விழா

ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா இன்று நடைபெறவிருந்த நிலையில் தலிபான்கள் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு பணப் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பணத்தை சேமிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.எனினும், 9/11 தாக்குதலின் 20 வது ஆண்டு இன்று கடைபிடிக்கப்படும் நிலையில்,அதன் நட்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் என்று ரஷியாவின் செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை அமைக்கும் விழாவில் கலந்து […]

#Afghanistan 3 Min Read
Default Image

பஞ்ச்ஷிர் மாகாணம் எங்கள் வசம் – தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானின் கடைசி மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றியதாக தலிபான் அமைப்பினர் அறிவிப்பு.  ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் நேற்று கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பிரச்சனையாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் பஞ்ச்ஷிர் இப்போது எங்கள் வசம் உள்ளது என்று தலிபான் தளபதி கூறினார். எதிர்க்கட்சிப் படைகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணைத் […]

#Afghanistan 4 Min Read
Default Image

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றம்…!

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது, தங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது போல இருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய அமெரிக்க நாட்டு மக்கள் மற்றும் வெளியேற விரும்பக்கூடிய ஆப்கான் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறி விட வேண்டும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்,  20 ஆண்டுகளுக்கு பின்பதாக […]

#Afghanistan 3 Min Read
Default Image

காபூல் விமானநிலைய கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான் நாட்டில்  உள்ள காபூல் விமான நிலையத்தில் உள்ள கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர், ஒரே வாரத்தில் தாலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றினர். தற்போது ஆப்கனில் புதிய அரசை நிறுவ முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதன் காரணத்தால் பலரும் ஆப்கனை விட்டு வெளியேறி வருகின்றனர். அதனால் விமான நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக காபூல் விமான நிலையம் நோக்கி மக்கள் படையெடுப்பதால் அங்கு சமாளிக்க […]

#Afghanistan 3 Min Read
Default Image