MK Stalin : தருமபுரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு ரூ.560.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். Read More – தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்? பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா! அதுமட்டுமில்லாமல், ரூ.114.19 கோடி மதிப்பில் 75 திட்ட பணிகளுக்கு அடிக்கலும் நாட்டி வைத்தார். அதேசமயம், ரூ.350.50 கோடி மதிப்பில் […]
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சரவணன் என்ற விவசாயிக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. இந்த விவசாய நிலத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இதனை பார்த்த சரவணன், இங்கு மது அருந்தாதீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் கையில் வைத்து இருந்த கத்தியை வைத்து சரவணனை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய […]
தருமபுரி:முத்தம்பட்டி அருகே நடுவழியில் கன்னூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு. வடகிழக்கு பருவ மழையினால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த நிலையில்,கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூருக்கு இன்று அதிகாலையில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.இந்த ரயில் தருமபுரி முத்தம்பட்டி அருகே வந்தபோது நடுவழியில் அங்கு மண்சரிவினால் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மீது மோதியது.இதனால்,கண்ணூர் […]
நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல், பல புதிய திட்டங்களை தொடக்கி வைத்தது மட்டுமல்லாமல், அனைத்து துறைகளின் பணியையும் உற்று கவனித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த காவலர்களிடம் அவர் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடம் பின் […]
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 200 படுக்கை வசதிகள் கொண்ட அவசரகால ஒருங்கிணைந்த தாய்-சேய் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 200 படுக்கை வசதிகள் கொண்ட அவசரகால ஒருங்கிணைந்த தாய்-சேய் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பின், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதனை தொடர்ந்து, 100% கொரோனா தடுப்பூசி செலுத்திய […]
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள தொப்பையாறு வனப்பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.அப்போது பிணமாக கிடந்தவரின் முகம் கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஏரியூர் அருகே உள்ள மலையனூரை சேர்ந்த பச்சமுத்து மகன் இந்திய குடிமகன் […]