Tag: தரவரிசை

பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2021-2022 ஆண்டிற்க்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2021-2022 ஆண்டிற்க்கான தரவரிசைப்பட்டியல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (02.10.2021) சென்னையில் வெளியிடப்பட்டது. பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான மொத்த இடங்கள் 358, அரசு கல்லூரிகளுக்கான இடங்கள் 62, கயநிதி கல்லூரிகளுக்கான இடங்கள் 296 ஆகும். நடப்பு சுல்வி ஆண்டில் (2021-2022) பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 1018, இதில் தரவரிசைக்கு தகுதியான […]

தரவரிசை 2 Min Read
Default Image