Tag: தரமான படமாகவும் பாடமாகவும் அமைந்த “ கடைக்குட்டி சிங்கம்” ..!

தரமான படமாகவும் பாடமாகவும் அமைந்த “ கடைக்குட்டி சிங்கம்” ..!

பிரபல நடிகர் பையா கார்த்தி நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள கடைக்குட்டிசிங்கம் பற்றிய பல தகவல்கள் வந்துள்ளன. இந்தப்படம் நடிகர் கார்த்திக்கு பெரிய திருப்புமுனையியாக இருக்கும் என நம்பப்படுகிறது. கடைக்குட்டிசிங்கம் படத்தை நேஷனல் அவார்ட் வின்னர் பாண்டியராஜ் இயக்குகிறார்.இந்தப்படத்தில் நடிகை பிரியா பாவானி சங்கர், சூரி,சத்யராஜ், பானுப்ரியா போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். Suriya’s 2D Entertainments நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படம் நேற்று வெளிவந்தது.இந்த படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வெண்மணம் உள்ளன. இன்று நடிகர் விவேக் […]

தரமான படமாகவும் பாடமாகவும் அமைந்த “ கடைக்குட்டி சிங்கம்” ..! 2 Min Read
Default Image