Tag: தரமற்ற உணவு

#BREAKING: மேலும் 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை..!

தரமற்ற உணவுகளை கூடுதல் விலைக்கு விற்றதால் விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 25.01.2022 அன்று பொது மக்களின் புகார்களை ஒட்டி மாமண்டுர் பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறிந்து அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தத் தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழு, போக்குவரத்துக் கழக […]

#TNGovt 3 Min Read
Default Image

தரமற்ற உணவு – மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை – தமிழ்நாடு போக்குவரத்து துறை

மாமண்டூர் பயணவழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக  புகார்கள் எழுந்த நிலையில், மாமண்டூர் பயண வழி உணவகத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் ) லிமிடெட் சொந்தமான M/S Star Associates Salem ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக  புகார்கள் எழுந்த […]

raajakannappan 3 Min Read
Default Image

#BREAKING: தரமற்ற உணவு – இருவர் கைது!

ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த இருவரை கைத செய்த காவல்துறை. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியதாகவும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும் சமையல் மேற்பார்வையாளர்கள் பிபின், கவியாசரேன் கைது செய்யப்பட்டனர். தங்கும் விடுதி நடத்தி வரும் சதாசிவம் தலைமறைவான நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

Arrested 2 Min Read
Default Image

#Breaking:தரமற்ற உணவு:போராட்டம் நடத்திய 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு!

காஞ்சிபுரம்:ஒரகடம் பகுதியில் போராட்டம் நடத்திய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்,ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக […]

Cases filed 5 Min Read
Default Image