Tag: தமிழ் மொழி பாடத்திட்டம்

TNPSC தேர்வு: கட்டாய தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு!

தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாளை வெளியிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். TNPSC- தேர்வுகளில் தமிழ்மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு, தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்: கடந்த 3-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் […]

#TNPSC 3 Min Read
Default Image