தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்ற தமன்னா சௌந்தராஜன் திருமணம்..!
சுந்தரபாண்டியன் மற்றும் தெறி பட புகழ் சவுந்தரராஜன், கிரீன் ஆப்பில் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சிஇஓவை நிச்சயம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில், சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெறி, தர்மதுரை, றெக்க ஆகிய படங்கள் உள்பட பல படங்களில் துணை நடிகர்களில் ஒருவராக நடித்தவர் சௌந்தரராஜா. விஷால், மற்றும் விஜய் சேதுபதிக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருக்கிறார் இந்த நிலையில், கிரீன் ஆப்பிள் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான தமன்னாவை நிச்சயம் செய்து கொண்டார்.இந்த […]